1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
அக்கரப்பத்தனை உருலேக்கர் பாலத்தை உடனடியாக சீரமைக்க கோரிக்கை
நுவரெலியா மாவட்டம், அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள உருலேக்கர் தோட்டப் பகுதியில் இருந்த பாலத்தை உடனடியாக செப்பனிட்டு தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.