1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
ஊடகவியலாளர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம்
இலங்கை கண் தானச் சங்கமும் இலங்கை பத்திரிகைக் கலைச் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த ஊடகவியலாளர்களுக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு இலங்கை கண் தானச் சங்கத்தின் தலைமையகத்தில் நடைபெற்றது.