1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
மானுடவியல்
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் ஒ ப்பில்லாத முத்துச்சின்னம் உலகமெல்லாம் உய்யும்படி ஊதுகின்ற அதிமதுரமாகிய பேரொலியானது குலச்சிறைநாயனாருடைய திருச்செவிகளிலே திவ்வியாமிர்தம் போலப் புகுந்து சுவைக்க, உடனே அந்நாயனார் பூமியிலே விழுந்து நமஸ்கரித்து, அளத்தற்கரி…