1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
’கல்யாண மேடையில் பாடிய யுவன் சங்கர் ராஜா’
தமிழ்த் திரையுலகின் முன்னணி திரைப்பட இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா. பின்னணிப் பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமைகள் கொண்ட யுவன் சங்கர் ராஜாவுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
முதன்மை அறிக்கை
சுருக்கம்
இசைஞானி இளையராஜாவின் இளைய மகனான இவர், தமிழ் சினிமாவில் மேற்கத்திய இசை வடிவங்களை பரவலாக்கிய பெருமைக்குரியவர். குறிப்பாக, தமிழ் இசைத்துறையில் Hip-hop, EDM மற்றும் Jazz போன்ற இசை வகைகளை அறிமுகப்படுத்தி, இளைஞர்களின் நெஞ்சங்களில் இசை இளவரசனாக இடம்பிடித்தவர்ர். 1997 ஆம் ஆண்டு அரவிந்தன் படத்தின் மூலம் அறிமுகமான யுவன், இதுவரை 190 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
