1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
உத்தேச கல்வி சீர்திருத்தத்தின் ஊடாக இந்நாட்டின் முழு சமூக மட்டத்தையும் பொருளாதார மட்டத்தையும் ஒரேசமயத்தில் உயர்த்துவதற்கு நாம் அனைவரும் ஒன்றுபடுவோம் - ஜனாதிபதி
ஒவ்வொரு மாணவருக்கும் தலைசிறந்த மட்டத்திலான பாடசாலைக் கல்வியை வழங்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது - கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான விவாதத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு…
சுருக்கம்
2011 ஆம் ஆண்டில், 358,596 பிள்ளைகள் பாடசாலை சென்றனர். அரச பாடசாலைகளில் ஏறத்தாழ 1/3 பங்கு 100க்கும் குறைவான மாணவர்களைக் கொண்டுள்ளன. அவர்கள் தங்கள் பிள்ளைகளை நகரப் பாடசாலைக்கு அனுப்ப போராடுகிறார்கள்.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நபர்கள்
இடங்கள்
