1 source
உத்தேச கல்வி சீர்திருத்தத்தின் ஊடாக இந்நாட்டின் முழு சமூக மட்டத்தையும் பொருளாதார மட்டத்தையும் ஒரேசமயத்தில் உயர்த்துவதற்கு நாம் அனைவரும் ஒன்றுபடுவோம் - ஜனாதிபதி
ஒவ்வொரு மாணவருக்கும் தலைசிறந்த மட்டத்திலான பாடசாலைக் கல்வியை வழங்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது - கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான விவாதத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு
