1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
அடுத்த வாரம் நடைபெறவுள்ள அரச வைத்திய அதிகாரிகளின் அவசர கூட்டம்
வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) எதிர்பார்த்த விடயங்கள் நிறைவேற்றப்படாமை குறித்துக் கலந்துரையாடுவதற்காக, எதிர்வரும் திங்கட்கிழமை (23) அனைத்துக் கிளைச் சங்கங்களின்…
சுருக்கம்
இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை மதியம் 12.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரையான காலப்பகுதியில் இக்கிளைச் சங்கக் கூட்டம் நடைபெறவுள்ளதுடன், அக்காலப்பகுதியில் அவசர சிகிச்சைச் சேவைகள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நிறுவனங்கள்
