1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
ரயில்வே தொழிற்சங்க நடவடிக்கைக்கு பின்னால் முழு அரசியல் பின்னணி
முழுமையான அரசியல் நோக்கத்துடனே தற்போதைய ரயில்வே பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
சுருக்கம்
கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்; 22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராகச் தொழிற்பட்ட மற்றும் கையெழுத்திட்ட தரப்பினரே இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இப்போராட்டம் காரணமாக பயணச்சீட்டுகள் வழங்கப்படாமல் ரயில்கள் இயக்கப்படுவதால் அரசுக்கு பாரிய நிதி இழப்பு ஏற்படுகிறது.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நபர்கள்