உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

தீம்

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்
மாற்று விகிதங்கள்ஒவ்வொரு வங்கியின் கொள்முதல், விற்பனை விகிதங்கள்
  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்
தங்க விலைகொழும்பு தங்க விலை, தினமும்
  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
பங்குகள்ஆங்கிலம்கொழும்பு பங்குகள், 15 நிமிடம் தாமதமாக
  • இன்றைய சந்தை
  • நிறுவனங்கள்
  • துறைகள்
  • நிறுவனச் செய்திகள்
எரிபொருள்பம்ப் விலைகளும் 1990 முதல் ஒவ்வொரு திருத்தமும்
  • எரிபொருள் விலைகள்
  • பயணச் செலவு கணிப்பான்
சலுகைகருவிகள்
ஆராயுங்கள்
விக்கிசெய்திகளில் வரும் நபர்கள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகள்
  • அனைத்துப் பக்கங்கள்
  • நபர்கள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

  • முதல் பக்கம்
  • பிரபலமானவை
  • சமீபத்திய
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • வானிலை
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • கல்வி
  • குற்றம் மற்றும் நீதிமன்றம்
  • சுகாதாரம்
ஆதாரங்கள்ஆதாரங்கள்

செய்தி ஆதாரங்கள் (14)

Asian MirrorCitizen NewsFact Crescendo தமிழ்Global Tamil NewsHiru News - TamilIBC TamilLanka News Web தமிழ்Lanka TruthNews First - தமிழ்News.lkTamil MirrorThePapare TamilThinakaranஅத தெரண
LakFeed

இலங்கை, எளிமையாக.

இலங்கையர்கள் தினமும் பார்க்கும் அனைத்தும், ஒரே இடத்தில், உங்கள் மொழியில்.

  • செய்திகள்
  • மாற்று விகிதங்கள்
  • தங்க விலை
  • எரிபொருள் விலைகள்
  • பங்குகள்
  • அட்டைச் சலுகைகள்
  • கருவிகள்
  • விக்கி
  • தள வரைபடம்
  • FAQ
  • About us
  • Contact
  • Advertise
  • Blog
  • Privacy Policy
  • Terms of Service
  • DMCA

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

  1. செய்திகள்
  2. /
  3. சர்வதேசம்

1 ஊடகம்·22 ஜூன், 2026 புதுப்பிக்கப்பட்டது

பிரித்தானிய பிரதமர் Keir Starmer இராஜினாமா

பிரித்தானிய பிரதமர் Keir Starmer தமது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.அத்துடன், பிரித்தானிய தொழிலாளர் கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும் விலகுவதாக அவர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.லண்டனில் டவுனிங் தெருவிலுள்ள அவரது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடக சந்திப்பில் Keir Starmer இதனை தெரிவித்துள்ளார்.அந்நாட்டு அமைச்சர்கள், ஆலோசகர்கள், ஆதரவாளர்கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களுடன் நடத்திய கலந்துரையாடலை தொடர்ந்து பிரித்தானியப் பிரதமர் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார்.கட்சியில் Keir Starmer-க்கு எதிர்ப்புகள் வலுவடைந்துள்ள காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீனின் நெருங்கிய நண்பரான Peter Mandelson பிரித்தானியாவிற்கான அமெரிக்க தூதுவராக நியமித்தமை, அவருக்கு எதிரான பொதுமக்களின் எதிர்ப்பை தீவிரப்படுத்தியது.

இச்செய்தியைப் பகிரவும்

முதன்மை அறிக்கை

  • News First - தமிழ்·22 ஜூன், 2026பிரித்தானிய பிரதமர் Keir Starmer இராஜினாமா

சுருக்கம்

பிரித்தானிய பிரதமர் Keir Starmer தமது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். லண்டனில் டவுனிங் தெருவிலுள்ள அவரது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடக சந்திப்பில் Keir Starmer இதனை தெரிவித்துள்ளார். கட்சியில் Keir Starmer-க்கு எதிர்ப்புகள் வலுவடைந்துள்ள காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • Keir Starmer·
  • ஜெப்ரி எப்ஸ்டீனின்·
  • Peter Mandelson
இடங்கள்
  • டவுனிங் தெருவிலுள்ள·
  • பிரித்தானியா

ஒரு பார்வையில்

செய்தி நிறுவனங்கள்
1
கட்டுரைகள்
1
முதல் அறிக்கை
22 ஜூன், 3:52 PM

சர்வதேசம் இல் மேலும்

சர்வதேசம்
  • யுக்ரைன் பாடசாலை கட்டடத்தின் மீது ரஷ்யா 9 குண்டுத் தாக்குதல்கள் – 31 பேர் உயிரிழப்பு, 48 பேர் காணாமல் போயுள்ளனர்!Hiru News - Tamil·39 நிமி. முன்
  • ஆமைக்கு உதவிய ஆமை: நன்ஜிங் உயிரியல் பூங்காவில் நெகிழ்ச்சி சம்பவம்!Hiru News - Tamil·1 மணி முன்
  • அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆரம்பம்!2 ஊடகங்கள்·1 மணி முன்
  • நெதன்யாகு மீது கடும் தாக்குதல் என பகிரப்படும் காணொளிகள் உண்மையா?Fact Crescendo தமிழ்·4 மணி முன்
  • பிரித்தானியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையே வர்த்தகக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த இணக்கம்!Hiru News - Tamil·6 மணி முன்

பிரபலமான செய்திகள்

பிரபலமானவை
  1. 1கிரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கில் நாமல் ராஜபக்சவுக்கு பிணை – மற்றொரு வழக்கில் தொடரும் விளக்கமறியல்11 ஊடகங்கள்
  2. 2TIN இலக்கம் இல்லாதோருக்கு நிவாரணம் – அமைச்சரவைப் பேச்சாளர் அறிவிப்பு!5 ஊடகங்கள்
  3. 3நாட்டின் 5 பிரதான வைத்தியசாலைகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்!3 ஊடகங்கள்
  4. 4களனி பல்கலைக்கழக மாணவியர் விடுதியில் திடீர் தீ விபத்து3 ஊடகங்கள்
  5. 5டெய்ஸி ஆச்சி விடுதலை4 ஊடகங்கள்

தலைப்பு வாரியாக உலாவுக

  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • வானிலை
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • கல்வி
  • குற்றம் மற்றும் நீதிமன்றம்
  • சுகாதாரம்