1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
தேர்தலில் நான் போட்டியிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்: ட்ரம்ப்
நான் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றம் செனட் சபை (மேலவை), பிரதிநிதிகள் சபை (கீழவை) என இரு அவைகளைக் கொண்டது.
