நயன்தாராவின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் - முக்கிய திரைப்பிரபலங்களுக்கும் மிரட்டல்
சமீப காலமாகவே சினிமா நடிகர் - நடிகைகளை குறிவைத்து இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நடிகை
சமீப காலமாகவே சினிமா நடிகர் - நடிகைகளை குறிவைத்து இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நடிகை
இதற்கிடையில் நேற்று சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு வந்த மின்னஞ்சல் மூலம் ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள நடிகை நயன்தாராவுக்கு சொந்தமான சொகுசு இல்லத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருக்கிறது என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆழ்வார்பேட்டையில் உள்ள வீனஸ் காலனி சினிமா முக்கிய பிரபலங்கள் வசிக்கும் பகுதியாக இருந்து வருகிறது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.