4 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
சடுதியாக அதிகரித்த சமையல் எரிவாயு விலை: லாஃப்ஸ் நிறுவனத்தை விசாரணை செய்ய அழைப்பு
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தை நுகர்வோர் விவகார அதிகாரசபையில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நாளை (16.11.2026) விடுக்கப்பட்டுள்ளது.
முழு செய்தித் தொகுப்பு
Hiru News - Tamilலாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் விசாரணை – நிறுவன அதிகாரிகள் நாளை நுகர்வோர் அதிகார சபைக்கு அழைப்பு!

IBC Tamilசடுதியாக அதிகரித்த சமையல் எரிவாயு விலை: லாஃப்ஸ் நிறுவனத்தை விசாரணை செய்ய அழைப்பு

Tamil Mirrorகொத்து மற்றும் ஃப்ரைட் ரைஸ் விலை அதிகரிப்பு

அத தெரணலாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்புக்கு இதுவா காரணம்?

Hiru News - Tamilஎரிவாயு விலை உயர்வுக்கு இலாபம் காரணமல்ல – லாஃப்ஸ் பணிப்பாளர் விளக்கம்!

Hiru News - Tamilஎரிவாயு விலை திருத்தம் - சில உணவு பொருட்களின் விலை அதிரடியாக அதிகரிப்பு!

அத தெரணபிரைட் ரைஸ், கொத்து ரொட்டி விலைகள் அதிகரிப்பு

IBC Tamilகொத்து - ஃபிரைட் ரைஸ் ஆகியவற்றிவ் விலை அதிகரிப்பு

Tamil Mirrorலாஃப்ஸ் ரிவாயு விலை சடுதியாக அதிகரிப்பு

Hiru News - Tamilசமையல் எரிவாயு விலை அதிகரிப்பு – இன்று நள்ளிரவு முதல் புதிய விலை!

அத தெரணலாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை உயர்வு!

IBC Tamilநள்ளிரவு முதல் அதிகரிக்கும் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை!

சுருக்கம்
லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் விளக்கம் கோருவதற்காக, அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் நாளை (16) நுகர்வோர் அதிகார சபைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். எரிவாயு விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவரத் தவறியமை தொடர்பில் குறித்த நிறுவனத்திற்கு எதிராக அரசாங்கம் அண்மையில் நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த பின்னணியிலேயே இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நிறுவனங்கள்