உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

தீம்

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்
மாற்று விகிதங்கள்ஒவ்வொரு வங்கியின் கொள்முதல், விற்பனை விகிதங்கள்
  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்
தங்க விலைகொழும்பு தங்க விலை, தினமும்
  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
பங்குகள்ஆங்கிலம்கொழும்பு பங்குகள், 15 நிமிடம் தாமதமாக
  • இன்றைய சந்தை
  • நிறுவனங்கள்
  • துறைகள்
  • நிறுவனச் செய்திகள்
எரிபொருள்பம்ப் விலைகளும் 1990 முதல் ஒவ்வொரு திருத்தமும்
  • எரிபொருள் விலைகள்
  • பயணச் செலவு கணிப்பான்
சலுகைகருவிகள்
ஆராயுங்கள்
விக்கிசெய்திகளில் வரும் நபர்கள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகள்
  • அனைத்துப் பக்கங்கள்
  • நபர்கள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

  • முதல் பக்கம்
  • பிரபலமானவை
  • சமீபத்திய
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • வானிலை
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • கல்வி
  • குற்றம் மற்றும் நீதிமன்றம்
  • சுகாதாரம்
ஆதாரங்கள்ஆதாரங்கள்

செய்தி ஆதாரங்கள் (14)

Asian MirrorCitizen NewsFact Crescendo தமிழ்Global Tamil NewsHiru News - TamilIBC TamilLanka News Web தமிழ்Lanka TruthNews First - தமிழ்News.lkTamil MirrorThePapare TamilThinakaranஅத தெரண
LakFeed

இலங்கை, எளிமையாக.

இலங்கையர்கள் தினமும் பார்க்கும் அனைத்தும், ஒரே இடத்தில், உங்கள் மொழியில்.

  • செய்திகள்
  • மாற்று விகிதங்கள்
  • தங்க விலை
  • எரிபொருள் விலைகள்
  • பங்குகள்
  • அட்டைச் சலுகைகள்
  • கருவிகள்
  • விக்கி
  • தள வரைபடம்
  • FAQ
  • About us
  • Contact
  • Advertise
  • Blog
  • Privacy Policy
  • Terms of Service
  • DMCA

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

  1. செய்திகள்
  2. /
  3. உள்ளூர்

1 ஊடகம்·1 நாள் முன் புதுப்பிக்கப்பட்டது

ABU 63ஆவது பொதுச் சபை மாநாட்டின் 2ஆம் நாள்

ABU எனப்படும் ஆசிய பசுபிக் ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின் 63ஆவது பொதுச் சபை மாநாட்டுடன் இணைந்ததாக நடைபெறும் தொழினுட்ப மற்றும் நிபுணத்துவக் குழுக்களின் கலந்துரையாடல்கள் இன்றும் நடைபெறவுள்ளன. COLOMBO CINNAMON LIFE AT CITY OF DREAMS ஹோட்டலில் இந்த கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளன. பிராந்திய ஒளிபரப்பு ஊடகங்களின் எதிர்காலப் பயணம் தொடர்பான கொள்கைத் தீர்மானங்கள் இதன்போது எடுக்கப்படவுள்ளன. மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு நாளை COLOMBO CINNAMON LIFE AT CITY OF DREAMS வளாகத்தில் நடைபெறவுள்ளதுடன், இரத்மலானை ஸ்டெய்ன் கலையகத்தில் நாளை மறுதினம் பிராந்தியத்தின் முன்னணி கலைஞர்கள் பங்கேற்கும் இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. ABU எனப்படும் ஆசிய பசுபிக் ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின் 63 ஆவது பொதுச் சபை மாநாட்டுடன் இணைந்ததாக நடைபெறும் தொழினுட்ப மற்றும் நிபுணத்துவக் குழுக்களின் கலந்துரையாடல்கள் நேற்று (31) ஆரம்பமாகின. இதன்போது ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின் விளையாட்டுத்துறைக் குழுக் கூட்டம், நிகழ்ச்சித் தயாரிப்புக் குழுக் கூட்டம் மற்றும் தொழினுட்பக் குழுக் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு கூட்டங்கள் நடைபெற்றிருந்தன.

இச்செய்தியைப் பகிரவும்

முதன்மை அறிக்கை

  • News First - தமிழ்·1 நாள் முன்ABU 63ஆவது பொதுச் சபை மாநாட்டின் 2ஆம் நாள்

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நிறுவனங்கள்
  • ஆசிய பசுபிக் ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின்
இடங்கள்
  • இரத்மலானை ஸ்டெய்ன் கலையகத்தில்·
  • CITY OF DREAMS வளாகத்தில்·
  • CITY OF DREAMS

ஒரு பார்வையில்

செய்தி நிறுவனங்கள்
1
கட்டுரைகள்
1
முதல் அறிக்கை
31 அக்., 6:17 PM

உள்ளூர் இல் மேலும்

உள்ளூர்
  • தொண்டைமானாறு செல்வச் சந்நிதியில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்Thinakaran·41 நிமி. முன்
  • பெல்மதுளை அபிவிருத்தி குறித்து விஷேட கவனம்Thinakaran·42 நிமி. முன்
  • இன்றைய ராசிப்பலன் (02.11.2026)!அத தெரண·52 நிமி. முன்
  • அநுராதபுரத்தில் 3,500க்கும் மேற்பட்ட குளங்களை புனரமைக்க நடவடிக்கைThinakaran·54 நிமி. முன்
  • அரச அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்க வேண்டாம்2 ஊடகங்கள்·1 மணி முன்

பிரபலமான செய்திகள்

பிரபலமானவை
  1. 1நள்ளிரவு முதல் லங்கா IOCயின் எரிபொருள் விலையும் அதிகரிப்பு!9 ஊடகங்கள்
  2. 2எரிபொருள் விலை அதிகரிப்பு – பேருந்து மற்றும் பாடசாலை சிற்றுந்து கட்டணங்கள் குறித்து வெளியான அறிவிப்பு!3 ஊடகங்கள்
  3. 3'முரசு' புயல் வலுப்பெற்றது – கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்பயணிகளுக்கு எச்சரிக்கை!8 ஊடகங்கள்

தலைப்பு வாரியாக உலாவுக

  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • வானிலை
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • கல்வி
  • குற்றம் மற்றும் நீதிமன்றம்
  • சுகாதாரம்