2 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
உயிருக்குப் போராடும் சிவாஜிலிங்கத்தின் வீட்டில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணை: என். சிறிகாந்தா வன்மையான கண்டனம்!
யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் வல்வெட்டித்துறை... The post உயிருக்குப் போராடும் சிவாஜிலிங்கத்தின் வீட்டில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணை: என்.
சுருக்கம்
யாழ்ப்பாணம் , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிவாஜிலிங்கம் சிகிச்சை பெற்று வரும் நிலையில் , பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அவரது வீட்டிற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்தமையை தாம் வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய கட்சியின் தலைவர் மூத்த சட்டத்தரணி நல்லதம்பி சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

