1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
காட்டுப்பன்றியின் இறைச்சியை விற்பனை செய்த விவகாரம்: காவல்துறையினர் மூவருக்கு பணி இடைநிறுத்தம்
வழக்குப் பொருளாக கினிகத்தேனை காவல்துறையினருக்கு பொறுப்பில் வைக்கப்பட்டிருந்த காட்டுப்பன்றியின் சடலத்தை, கால்நடை வைத்திய அலுவலகத்தில் ஒப்படைத்த பின்னர், இறைச்சியாக்கி ஹோட்டல் ஒன்றுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் இரண்டு காவல்துறை சார்ஜன்ட்கள் மற்றும…
சுருக்கம்
ஹட்டன் உதவிப் காவல்துறை அத்தியட்சகர் அலுவலகம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது. வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தவாறு, குறித்த சடலத்தின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து அழிக்க வேண்டியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், அவ்வாறு செய்யாமல், கினிகத்தேனை - கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றுக்குக் குறித்த சடலத்தைக் கொண்டு சென்று இறைச்சியாக்கியுள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
