4 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு ஒக். 13 வரை விளக்கமறியல்
மட்டக்களப்பில் 5 நபர்களை படுகொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட மூவரையும் எதிர்வரும் ஒக்டோபர் 13 ஆம் திகதி வரை…
சுருக்கம்
அதன்படி எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை தொடர்ந்தும் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு கல்லடியில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உள்ளிட்ட இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தமை, காத்தான்குடியில் தமிழ் மக்கள் விடுதலைபுலிகள் கட்சி உறுப்பினர் உள்ளிட்ட இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தமை மற்றும் வவுணதீவு…
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நபர்கள்
நிறுவனங்கள்


