உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

தீம்

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்
மாற்று விகிதங்கள்ஒவ்வொரு வங்கியின் கொள்முதல், விற்பனை விகிதங்கள்
  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்
தங்க விலைகொழும்பு தங்க விலை, தினமும்
  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
பங்குகள்ஆங்கிலம்கொழும்பு பங்குகள், 15 நிமிடம் தாமதமாக
  • இன்றைய சந்தை
  • நிறுவனங்கள்
  • துறைகள்
  • நிறுவனச் செய்திகள்
எரிபொருள்பம்ப் விலைகளும் 1990 முதல் ஒவ்வொரு திருத்தமும்
  • எரிபொருள் விலைகள்
  • பயணச் செலவு கணிப்பான்
சலுகைகருவிகள்
ஆராயுங்கள்
விக்கிசெய்திகளில் வரும் நபர்கள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகள்
  • அனைத்துப் பக்கங்கள்
  • நபர்கள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

  • முதல் பக்கம்
  • பிரபலமானவை
  • சமீபத்திய
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • வானிலை
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • கல்வி
  • குற்றம் மற்றும் நீதிமன்றம்
  • சுகாதாரம்
ஆதாரங்கள்ஆதாரங்கள்

செய்தி ஆதாரங்கள் (14)

Asian MirrorCitizen NewsFact Crescendo தமிழ்Global Tamil NewsHiru News - TamilIBC TamilLanka News Web தமிழ்Lanka TruthNews First - தமிழ்News.lkTamil MirrorThePapare TamilThinakaranஅத தெரண
LakFeed

இலங்கை, எளிமையாக.

இலங்கையர்கள் தினமும் பார்க்கும் அனைத்தும், ஒரே இடத்தில், உங்கள் மொழியில்.

  • செய்திகள்
  • மாற்று விகிதங்கள்
  • தங்க விலை
  • எரிபொருள் விலைகள்
  • பங்குகள்
  • அட்டைச் சலுகைகள்
  • கருவிகள்
  • விக்கி
  • தள வரைபடம்
  • FAQ
  • About us
  • Contact
  • Advertise
  • Blog
  • Privacy Policy
  • Terms of Service
  • DMCA

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

  1. செய்திகள்
  2. /
  3. சர்வதேசம்

1 ஊடகம்·24 செப்., 2026 புதுப்பிக்கப்பட்டது

சீன ஜனாதிபதியின் அமெரிக்க விஜயம்

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் அழைப்பை ஏற்று, சீன ஜனாதிபதி Xi Jinping அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். கடந்த 11 ஆண்டுகளில் சீன ஜனாதிபதியொருவர் வொஷிங்டனுக்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் இதுவாகும். கடந்த மே மாதம் அமெரிக்க ஜனாதிபதி சீனாவிற்கு விஜயம் செய்திருந்த நிலையில், 06 மாத இடைவெளிக்குள் இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது உலகளாவிய ரீதியில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. வழமையான இராஜதந்திர மரபுகளின்றி அமெரிக்க ஜனாதிபதியும் முதல் பெண்மணியும் நேரில் சென்று சீன ஜனாதிபதிக்கு சிவப்பு கம்பள வரவேற்பளித்துள்ளனர். இன்று வெள்ளை மாளிகையின் Rose Garden-இல் இராணுவ அணிவகுப்புடன் கூடிய வரவேற்பை தொடர்ந்து, இருநாட்டு தலைவர்களுக்கும் இடையிலான உயர்மட்ட உச்சிமாநாடு நடைபெறுகிறது. அத்துடன் மாலை வேளையில் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்கும் சிறப்பு அரச விருந்தும் அளிக்கப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சீன ஜனாதிபதியின் விஜயத்தை தொடர்ந்து, எதிர்வரும் நவம்பர் மாதத்துடன் காலாவதியாகவிருந்த அமெரிக்க - சீன வர்த்தக ஒப்பந்தம் மேலும் 02 மாதங்களுக்கு நீடிக்கப்படுவதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்கொட் பெசன்ட் அறிவித்துள்ளார். அத்துடன், இருநாடுகளுக்கு இடையே விரிவான மற்றும் பாரியளவிலான புதிய வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான சீனாவின் முன்மொழிவை பரிசீலிக்க வொஷிங்டன் தயாராகவுள்ளதாக அவர் கூறியுள்ளார். இருநாட்டு தலைவர்களுக்கிடையிலான உயர்மட்ட உச்சிமாநாட்டிற்கு சில மணிநேரங்களுக்கு முன்பாகவே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்தியைப் பகிரவும்

முதன்மை அறிக்கை

  • News First - தமிழ்·24 செப்., 2026சீன ஜனாதிபதியின் அமெரிக்க விஜயம்

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • டொனால்ட் ட்ரம்ப்பின்·
  • ஸ்கொட் பெசென்ட்·
  • Xi Jinping
இடங்கள்
  • வெள்ளை மாளிகையின் Rose Garden-இல்·
  • வெள்ளை மாளிகையில்·
  • United States·
  • ொஷிங்டனுக்கு·
  • வாஷிங்டனின்·
  • China

ஒரு பார்வையில்

செய்தி நிறுவனங்கள்
1
கட்டுரைகள்
1
முதல் அறிக்கை
24 செப்., 8:45 AM

சர்வதேசம் இல் மேலும்

சர்வதேசம்
  • பிரான்ஸில் இரத்த வங்கிகளைக் குறிவைத்து சைபர் தாக்குதல் – பெரும் பாதிப்பு தவிர்ப்பு!Hiru News - Tamil·52 நிமி. முன்
  • பிரெக்சிட் வாக்கெடுப்புக்குப் பின்னர் 10 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தைத் தொட்ட பிரித்தானிய பவுண்ட்!Hiru News - Tamil·2 மணி முன்
  • சுனாமியை எதிர்கொள்ள ஒவ்வொருவரும் தயாராக இருக்க வேண்டும் – ஐ.நா. பொதுச் செயலாளர்!2 ஊடகங்கள்·3 மணி முன்
  • தேர்தல் தோல்விக்கு பின்னரும் ஈரானுக்கு எதிரான போரை நியாயப்படுத்தும் ட்ரம்ப்!2 ஊடகங்கள்·4 மணி முன்
  • மஸ்க்கின் அரசியல் கணக்கு தப்பியதா? 450 மில்லியன் டொலர் செலவிட்டும் எதிர்பார்த்த வெற்றி இல்லை!Hiru News - Tamil·5 மணி முன்

பிரபலமான செய்திகள்

பிரபலமானவை
  1. 13 பில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் சிக்கிய படகு.!14 ஊடகங்கள்
  2. 2டிரம்ப் தோல்வியால் கச்சா எண்ணெய் விலையில் கடும் சரிவு3 ஊடகங்கள்
  3. 3இலங்கையில் உச்சம் தொடும் வாழ்க்கைச் செலவு - வெளியான அதிர்ச்சி தகவல்3 ஊடகங்கள்
  4. 4இன்றைய நாடாளுமன்ற அமர்வு : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்4 ஊடகங்கள்

தலைப்பு வாரியாக உலாவுக

  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • வானிலை
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • கல்வி
  • குற்றம் மற்றும் நீதிமன்றம்
  • சுகாதாரம்