Skip to content
LakFeed
ENසිංதமி

Display

Theme

Text size

Contrast

LakFeedBeta
News
Markets
Exchange ratesEvery bank's buying and selling rate
  • Every bank, today
  • Best rate per currency
  • Browse by bank
  • Sending money home
Gold pricesThe Colombo gold board, every day
  • Today's price
  • 22 karat
  • 24 karat
  • Price by weight
  • Price history
StocksColombo shares, 15 minutes delayed
  • Market today
  • Companies
  • Sectors
  • Company news
FuelPump prices and every revision since 1990
  • Fuel prices
  • Trip cost calculator
OffersTools
Explore
WikiPeople, organisations, places and events in the news
  • All pages
  • People
ENසිංதமி

Display

Text size

Contrast

  • Home
  • Trending
  • Latest
  • Local
  • Politics
  • International
  • Business
  • Sports
  • Science & Tech
  • Weather
  • Gossips
  • Entertainment
  • Education
  • Crime & Courts
  • Health
SourcesSources

News sources (30)

Ada DeranaAda Derana BizAsian MirrorCeylon TodayCitizen NewsColombo GazetteColombo TelegraphDaily FTDaily MirrorEconomyNextESPN CricinfoExaminerFact CrescendoGossip Lanka News EnglishGroundviewsHiru News - EnglishLanka Business OnlineLanka News WebLanka TruthMawrata NewsNews FirstNews.lkNewsWire EnglishOCCRPSiyatha NewsSri Lanka CricketSri Lanka MirrorSunday ObserverThe IslandThePapare English
LakFeed

Sri Lanka, made simple.

Everything Sri Lankans check every day, in one place, in your language.

  • News
  • Exchange rates
  • Gold prices
  • Fuel prices
  • Stocks
  • Card offers
  • Tools
  • Wiki
  • Sitemap
  • FAQ
  • About us
  • Contact
  • Advertise
  • Blog
  • Privacy Policy
  • Terms of Service
  • DMCA

© 2026 LakFeed. All rights reserved.

  1. News
  2. /
  3. International

1 source·Updated Sep 24, 2026

சீன ஜனாதிபதியின் அமெரிக்க விஜயம்

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் அழைப்பை ஏற்று, சீன ஜனாதிபதி Xi Jinping அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். கடந்த 11 ஆண்டுகளில் சீன ஜனாதிபதியொருவர் வொஷிங்டனுக்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் இதுவாகும். கடந்த மே மாதம் அமெரிக்க ஜனாதிபதி சீனாவிற்கு விஜயம் செய்திருந்த நிலையில், 06 மாத இடைவெளிக்குள் இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது உலகளாவிய ரீதியில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. வழமையான இராஜதந்திர மரபுகளின்றி அமெரிக்க ஜனாதிபதியும் முதல் பெண்மணியும் நேரில் சென்று சீன ஜனாதிபதிக்கு சிவப்பு கம்பள வரவேற்பளித்துள்ளனர். இன்று வெள்ளை மாளிகையின் Rose Garden-இல் இராணுவ அணிவகுப்புடன் கூடிய வரவேற்பை தொடர்ந்து, இருநாட்டு தலைவர்களுக்கும் இடையிலான உயர்மட்ட உச்சிமாநாடு நடைபெறுகிறது. அத்துடன் மாலை வேளையில் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்கும் சிறப்பு அரச விருந்தும் அளிக்கப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சீன ஜனாதிபதியின் விஜயத்தை தொடர்ந்து, எதிர்வரும் நவம்பர் மாதத்துடன் காலாவதியாகவிருந்த அமெரிக்க - சீன வர்த்தக ஒப்பந்தம் மேலும் 02 மாதங்களுக்கு நீடிக்கப்படுவதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்கொட் பெசன்ட் அறிவித்துள்ளார். அத்துடன், இருநாடுகளுக்கு இடையே விரிவான மற்றும் பாரியளவிலான புதிய வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான சீனாவின் முன்மொழிவை பரிசீலிக்க வொஷிங்டன் தயாராகவுள்ளதாக அவர் கூறியுள்ளார். இருநாட்டு தலைவர்களுக்கிடையிலான உயர்மட்ட உச்சிமாநாட்டிற்கு சில மணிநேரங்களுக்கு முன்பாகவே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this story

Lead report

  • News First - தமிழ்·Sep 24, 2026சீன ஜனாதிபதியின் அமெரிக்க விஜயம்

What this story is about

People
  • டொனால்ட் ட்ரம்ப்பின்·
  • ஸ்கொட் பெசென்ட்·
  • Xi Jinping
Places
  • வெள்ளை மாளிகையின் Rose Garden-இல்·
  • வெள்ளை மாளிகையில்·
  • United States·
  • ொஷிங்டனுக்கு·
  • வாஷிங்டனின்·
  • China

At a glance

Newsrooms
1
Articles
1
First reported
Sep 24, 8:45 AM

More in International

International
  • IRGC says two tankers and tugboat caught fire in Strait of Hormuz2 sources·45m ago
  • Joshua Wong, face of Hong Kong's pro-democracy protests, jailed for 10 years2 sources·50m ago
  • Elon Musk's business empire braces for Democratic wave as Texas flips blue2 sources·59m ago
  • Vice President blames Iran war for Republican loss2 sources·2h ago
  • Democrats win control of the House of Representatives with a vow to combat Trump2 sources·3h ago

Trending stories

Trending
  1. 1No electricity tariff increase in 2026 - NSO20 sources
  2. 2Sri Lanka defers mandatory TIN certificate requirement to April 2027 amid high demand14 sources
  3. 3Cigarettes worth Rs. 792 million seized by Customs in container declared as photocopy paper19 sources
  4. 4Police seek public assistance to locate 43-year-old man missing since April4 sources
  5. 5"Government did not impose unnecessary tax burden on public", says Deputy Minister of Finance3 sources

Browse by Topic

  • Local
  • Politics
  • International
  • Business
  • Sports
  • Science & Tech
  • Weather
  • Gossips
  • Entertainment
  • Education
  • Crime & Courts
  • Health