1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
பெண் கலெக்டருக்கு முறையற்ற குறுஞ்செய்தி..! பதவியிலிருந்து விலக TVK mla அருள் விக்னேஷ் முடிவு
கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் பதவி விலக முடிவு செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன பெண் கலெக்டருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய புகாரில் பிணையில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுருக்கம்
அருள்விக்னேஷ் கலெக்டருக்கு தனது செல்போனில் இருந்து ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மது போதையில் அவரது வீட்டுக்கே சென்று தொந்தரவு செய்ததாகவும் கடந்த 8-ந்தேதி முதல் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வைரலானது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட கலெக்டருக்கு நீதி கிடைக்கும் வரை, இந்த வழக்கு தொடர்பான எந்த தகவல்களையும் வெளியிடக்கூடாது.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நபர்கள்
நிறுவனங்கள்
இடங்கள்
