1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
புலிகள் அமைப்பை மீள உயிர்ப்பிக்க சர்வதேசச் சதி - இலங்கையருக்கு கேரள நீதிமன்றம் பிணை!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சர்வதேச சதித்திட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட மொஹமட் அஸ்மின் என்ற இலங்கைப் பிரஜைக்கு கேரள உயர்நீதிமன்றம் கடுமையான நிபந்தனைகளுடன் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சுருக்கம்
பிணை வழங்கியதோடு மட்டுமன்றி, மனுதாரரான அஸ்மினை 'கேரள சாட்சிகள் பாதுகாப்புத் திட்டத்தின்' கீழ் கொண்டு வந்து, அவருக்குத் தேவையான பாதுகாப்பை உடனடியாக வழங்குமாறு மாநில உள்துறைச் செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நிறுவனங்கள்
