1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
சிறிய, நடுத்தர தொழில் முயற்சிகளுக்கு கடன் வழங்க ஆசிய அபி. வங்கி இணக்கம்
நாட்டில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளின் வளர்ச்சியை வலுப்படுத்துவதற்கும் அவற்றுக்கான நிதி அணுகலை விரிவுபடுத்துவதற்கும் 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
சுருக்கம்
தொழில் முயற்சிகளுக்கான நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துதல், கடன் தகவல்களில் காணப்படும் இடைவெளிகளைக் குறைத்தல் மற்றும் பொருளாதார அதிர்வுகள், இயற்கை அனர்த்தங்கள் போன்ற சவால்களை எதிர்கொள்ளும் திறனை அதிகரித்தல் ஆகியவை இக்கடன் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும் என ஆசிய அபிவிருத்தி வங்கி கூறியுள்ளது.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நிறுவனங்கள்
இடங்கள்