1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்க நடவடிக்கை
இலங்கைக்கு வழங்கப்படும் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதனை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய அமைச்சுகளுக்கிடையிலான குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெ…
சுருக்கம்
வரிச்சலுகையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதனை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய அமைச்சுகளுக்கிடையிலான குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நபர்கள்
இடங்கள்