உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்19 ஜூலை, 2025

சர்வதேசத்துக்கு செல்லும் M Entertainments

இசை என்பது மானிட வாழ்வில் இரண்டறக் கலந்த ஒன்று என்றால் அது மிகையாகாது.ஆம். இசையை இரசிக்காத மனிதர்களை காண்பதென்பது அரிதிலும் அரிது.அந்த வகையில் இலங்கையின் இசையை சர்வதேச தரத்துக்கு கொண்டு செல்லும் மற்றுமொரு உன்னத முயற்சியை M Entertainments முன்னெடுத்துள்ளது.கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் M Entertainments இந்தியாவின் Warner Music India நிறுவனத்துக்கு சொந்தமான Divoவுடன் கைகோர்த்துள்ளது.இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு இந்தியாவின் மும்பையில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் Warner Music India மற்றும் SAARC முகாமைத்துவ பணிப்பாளர் ஜே மேத்தா, கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் குழுமப் பணிப்பாளர் ஷெவான் டெனியல், Divo முகாமைத்துவ பணிப்பாளர் ஷஹீர் முனீர் மற்றும் M Entertainments பிரதம நிறைவேற்று அதிகாரி பெட்ரிக் திசாநாயக்க ஆகியோர் இணைந்துகொண்டனர்.Warner Music India நிறுவனத்திற்கு சொந்தமான Divo, தெற்காசியாவிலுள்ள திறமை வாய்ந்த கலைஞர்களின் ஆற்றல்களை சர்வதேச தரத்துக்கு கொண்டு செல்வதற்காக அதீத பங்களிப்பு வழங்கும் ஒரு நிறுவனமாகும்.இந்தியா, இலங்கையைச் சேர்ந்த பிரசித்தி பெற்ற இரண்டு நிறுவனங்கள் இவ்வாறு கைகோர்த்துள்ளமையானது இந்த நாட்டு இசைத்துறையை சர்வதேச தரத்துக்கு கொண்டு செல்லவும் அவற்றுக்கு மேன்மையான பொருளாதார பெறுமதியை பெற்றுக்கொள்வதற்கு பாரிய உந்துசக்தியாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை.அத்துடன், இது இலங்கை இசைத்துறையில் புதியதோர் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் கலைஞர்களுக்கு பேருதவியாக இருக்கும் எனநம்பலாம்.

News First - தமிழ்•19 ஜூலை, 2025
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

அந்த வகையில் இலங்கையின் இசையை சர்வதேச தரத்துக்கு கொண்டு செல்லும் மற்றுமொரு உன்னத முயற்சியை M Entertainments முன்னெடுத்துள்ளது. கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் M Entertainments இந்தியாவின் Warner Music India நிறுவனத்துக்கு சொந்தமான Divoவுடன் கைகோர்த்துள்ளது.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • பெட்ரிக் திசாநாயக்க
  • ஷெவான் டெனியல்
  • ஷஹீர் முனீர்
  • ஜே மேத்தா
நிறுவனங்கள்
  • கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின்
  • Music India நிறுவனத்திற்கு
  • மகாராஜா நிறுவனத்தின்
  • Warner Music India
  • M Entertainments
  • SAARC
  • Divo
இடங்கள்
  • தெற்காசியாவிலுள்ள
  • இலங்கையைச்
  • Sri Lanka
  • மும்பை
  • India
திறவுச்சொற்கள்
  • சர்வதேசத்துக்கு
  • தரத்துக்கு
  • செல்லும்
  • இசையை

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.