1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
7,000 தொன் டீசலுடன் கடலுக்குள் மூழ்கிய கப்பல் - பயணித்தவர்களின் நிலை?
ஸ்பெயினின் இபிசா தீவுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் சுமார் 7,000 தொன் டீசல் எரிபொருளை ஏற்றிச் சென்ற எண்ணெய்க் கப்பல் மூழ்கியதில் ஒருவர் உய…
சுருக்கம்
மால்டா நாட்டின் கொடியுடன் பயணித்த 'Med Emre' என்ற குறித்த கப்பலில் 17 பணியாளர்கள் இருந்த நிலையில், அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பலேரிக் தீவுகளின் அவசர சேவைகள் உறுதிப்படுத்தியுள்ளன. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஏனைய ஆறு பேருக்கும் தாழ்வெப்பநிலை உள்ளிட்ட சிறிய அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக ஸ்பெயின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
