உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்13 செப்., 2025

போலியாக பதிவு செய்யப்பட்ட 2 ஜீப்களுடன் இருவர் கைது

சட்டவிரோதமாக 2 ஜீப்களை இறக்குமதி செய்து போலியாக பதிவு செய்தமை தொடர்பில் வத்தேகம நகர சபையின் முன்னாள் மேயர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மத்திய குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விரிவான விசாரணைகளின் பின்னர் அவர்கள் கைதாகியுள்ளனர்.குறித்த சந்தேகநபர்கள் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் தரவுகளை மாற்றியமைத்து பதிவுகளை மேற்கொண்டுள்ளதுடன் இதற்கு திணைக்களத்தின் ஊழியரொருவரின் உதவியையும் பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கைது செய்யப்பட்ட வத்தேகம நகர சபையின் முன்னாள் மேயரான ரவீந்திர பண்டார 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடாக தெரிவாகியிருந்தார்.கைது செய்யப்பட்ட மற்றைய சந்தேகநபர் சமீபத்தில் காலமான முன்னாள் இராஜாங்க அமைச்சரான லொஹான் ரத்வத்தவுடன் நெருங்கி செயற்பட்டதாகக் கூறப்படும் லக் ஷித மனோஜ் வீரபாகு என்பவராவார்.பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட 2 ஜீப்களும் மேலதிக விசாரணைகளுக்காக மெனிக்ஹின்ன பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

News First - தமிழ்•13 செப்., 2025
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

மத்திய குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விரிவான விசாரணைகளின் பின்னர் அவர்கள் கைதாகியுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் தரவுகளை மாற்றியமைத்து பதிவுகளை மேற்கொண்டுள்ளதுடன் இதற்கு திணைக்களத்தின் ஊழியரொருவரின் உதவியையும் பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • லொஹான் ரத்வத்தவுடன்
  • ஷித மனோஜ் வீரபாகு
  • ரவீந்திர பண்டார
  • லக்
நிறுவனங்கள்
  • மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம்
  • Sri Lanka Podujana Peramuna
  • குற்ற விசாரணைப் பிரிவுக்கு
  • பொலிஸ் நிலையத்திற்குக்
  • வத்தேகம நகர சபையின்
இடங்கள்
  • மெனிக்ஹின்ன
திறவுச்சொற்கள்
  • திணைக்களத்தின்
  • ஊழியரொருவரின்
  • செய்யப்பட்ட
  • ஜீப்களுடன்
  • போலியாக
  • இருவர்
  • பதிவு
  • கைது

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.