1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
நடமாடும் ஆய்வாளர் ஒருவருக்கு நான்கு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை
பேருந்தில் அனுமதிக்கப்பட்ட ஆசனங்களின் எண்ணிக்கையை விட அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக 20,000 ரூபா இலஞ்சம் கோரிப் பெற்ற தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் நடமாடும் பரிசோதனை அதிகாரி ஒருவருக்கு நான்கு ஆண்ட…
