1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
விராட் கோலி மீது பழியைத் தூக்கிப்போட்ட பாப் டு பிளெஸ்ஸிஸ்!
ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைவராக இருந்தபோது விராட் கோலி தனக்கு அளித்த ஆதரவு குறித்தும், இருவருக்கும் இடையே உருவான நட்பு குறித்தும் தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் பாப் டு பிளெஸ்ஸிஸ் சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
சுருக்கம்
இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்தப் பொறுப்பை ஏற்கும்போது விராட் கோலியின் ஆதரவு எனக்கு மிகவும் அவசியம் என்று அவரிடமே கூறினேன். ஆனால், விராட் எனக்கு முழு ஆதரவு அளித்தார். ஆனால், ஆர்சிபி அணிக்கு வந்த முதல் நாளிலிருந்தே அவர் எனக்கு முழு ஆதரவு அளித்தார்.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நிறுவனங்கள்
