1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
யெமன் தலைநகரில் பாரிய வெடிப்புகளுடன் மோதல் உக்கிரம்: ரீயாத் மீதும் தாக்குதல்
யெமன் சர்வதேச விமானநிலையத்திற்கு அருகே இடம்பெற்ற வான் தாக்குதல்களைத் தொடர்ந்து தலைநகர் சனாவிலும் பாரிய வெடிப்புகள் பதிவாகி இருப்பதோடு பதிலடியாக சவூதி அரேபிய தலைநகர் ரியாதை நோக்கி ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்தியஇரு பலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்ததாக சவ…
சுருக்கம்
ஈரான் ஆதரவு பெற்ற ஹூத்தி கிளர்ச்சியாளர்கள், உலகின் மிகப்பெரிய மசகு எண்ணெய் ஏற்றுமதி முனையங்களில் ஒன்றுக்கு அருகில் அமைந்துள்ள, சவூதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான ராஸ் தனூராவை தாக்கியதாக கடந்த புதன்கிழமை கூறியது. இந்தத் தாக்குதலால் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீப்பரவல் ஏற்பட்டதாக ஹூத்தி இராணுவப் பேச்சாளர் யஹ்யா சரீ தெரிவித்தார்.