பிரபலமானவை3 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
ரோஹித ராஜபக்சவிடம் FCID விசாரணை
மஹிந்த ராஜபக்ஷவின் இறுதி புதல்வரான ரோஹித ராஜபக்சவிடம்....
சுருக்கம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இளைய மகனான ரோஹித ராஜபக்ச, வாக்குமூலம் வழங்குவதற்காக நிதிக் குற்ற விசாரணைப் பிரிவுக்கு வருகை தந்திருந்த நிலையில், அங்கிருந்து வெளியேறியுள்ளார். சுமார் 5 மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னரே அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். Sat) செயற்கைக்கோள் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைக்கு அமையவே அவர் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ரோஹித ராஜபக்ஷவின் பற்றி மேலும்
அவரைக் குறிப்பிடும் பிற செய்திகள், புதியவை முதலில்.


