1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
பேக்கரியை உடைத்து றோஸ் பாண் சாப்பிட்ட யானைகள்
ஒரு பேக்கரியின் சுவர்களை உடைத்த யானைகள் அங்கிருந்த பாண் மற்றும் ரோஸ் பாண் ஆகியவற்றை தின்றுவிட்டதாக பேக்கரிஉரிமையாளர் தெரிவித்துள்ளார். அனுராதபுரம், சிராவஸ்திபுர பிரதேசத்தில் இயங்கி வரும் பேக்கரிக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
முதன்மை அறிக்கை
சுருக்கம்
கடந்த 25ஆம் திகதி அதிகாலை வேளையிலும் மூன்று காட்டு யானைகள் அப்பகுதிக்குள் நுழைந்து தங்கள் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சம்பத் குமாரவின் கூற்றுப்படி, அவரது பேக்கரி காட்டு யானைகளின் இலக்காக மாறியது இது முதல் தடவையல்ல. தொடர்ச்சியாக ஏற்படும் இந்த சேதங்கள் காரணமாக கிராம மக்களுக்கு போதிய பாதுகாப்பு அல்லது அதிகாரிகளின் தலையீடு கிடைப்பதில்லை என்பது அவரது குற்றச்சாட்டு.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நபர்கள்
நிறுவனங்கள்
