உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

தீம்

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்
மாற்று விகிதங்கள்ஒவ்வொரு வங்கியின் கொள்முதல், விற்பனை விகிதங்கள்
  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்
தங்க விலைகொழும்பு தங்க விலை, தினமும்
  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
பங்குகள்ஆங்கிலம்கொழும்பு பங்குகள், 15 நிமிடம் தாமதமாக
  • இன்றைய சந்தை
  • நிறுவனங்கள்
  • துறைகள்
  • நிறுவனச் செய்திகள்
எரிபொருள்பம்ப் விலைகளும் 1990 முதல் ஒவ்வொரு திருத்தமும்
  • எரிபொருள் விலைகள்
  • பயணச் செலவு கணிப்பான்
சலுகைகருவிகள்
ஆராயுங்கள்
விக்கிசெய்திகளில் வரும் நபர்கள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகள்
  • அனைத்துப் பக்கங்கள்
  • நபர்கள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

  • முதல் பக்கம்
  • பிரபலமானவை
  • சமீபத்திய
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • வானிலை
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • கல்வி
  • குற்றம் மற்றும் நீதிமன்றம்
  • சுகாதாரம்
ஆதாரங்கள்ஆதாரங்கள்

செய்தி ஆதாரங்கள் (14)

Asian MirrorCitizen NewsFact Crescendo தமிழ்Global Tamil NewsHiru News - TamilIBC TamilLanka News Web தமிழ்Lanka TruthNews First - தமிழ்News.lkTamil MirrorThePapare TamilThinakaranஅத தெரண
LakFeed

இலங்கை, எளிமையாக.

இலங்கையர்கள் தினமும் பார்க்கும் அனைத்தும், ஒரே இடத்தில், உங்கள் மொழியில்.

  • செய்திகள்
  • மாற்று விகிதங்கள்
  • தங்க விலை
  • எரிபொருள் விலைகள்
  • பங்குகள்
  • அட்டைச் சலுகைகள்
  • கருவிகள்
  • விக்கி
  • தள வரைபடம்
  • FAQ
  • About us
  • Contact
  • Advertise
  • Blog
  • Privacy Policy
  • Terms of Service
  • DMCA

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

  1. செய்திகள்
  2. /
  3. குற்றம் மற்றும் நீதிமன்றம்

1 ஊடகம்·28 அக்., 2026 புதுப்பிக்கப்பட்டது

ஜெப்ரி மொஹமட் பணத்தில் தங்கக் கடத்தல்..

பெருமளவான டொலர்களை வௌிநாடுகளுக்கு அனுப்பியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஜெப்ரி மொஹமட் என்பவரின் பணத்தை பயன்படுத்தி, நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து இலங்கை சுங்கம் விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளது. புறக்கோட்டையிலுள்ள தங்க நகைக் கடை உரிமையாளர் ஒருவர் தொடர்பிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுங்கம் தெரிவித்துள்ளது. அவர் 80 கிலோகிராமுக்கும் அதிகளவிலான தங்கத்தை இலங்கைக்கு கொண்டுவந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தற்போது குறித்த தங்கத்தைக் கண்டறிவதற்காக பல குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பொருட்களை இறக்குமதி செய்யும் போர்வையில் வெளிநாடுகளுக்கு டொலர்களை அனுப்பிய 36 போலி நிறுவனங்களை நிறுவிய பாரியளவிலான கடத்தல்காரர் என கூறப்படும் ஜெப்ரி மொஹமட் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச்செய்தியைப் பகிரவும்

முதன்மை அறிக்கை

  • News First - தமிழ்·28 அக்., 2026ஜெப்ரி மொஹமட் பணத்தில் தங்கக் கடத்தல்..

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • ஜெப்ரி மொஹமட்
இடங்கள்
  • புறக்கோட்டையிலுள்ள·
  • Sri Lanka

ஒரு பார்வையில்

செய்தி நிறுவனங்கள்
1
கட்டுரைகள்
1
முதல் அறிக்கை
28 அக்., 11:12 AM

குற்றம் மற்றும் நீதிமன்றம் இல் மேலும்

குற்றம் மற்றும் நீதிமன்றம்
  • வவுனியாவில் இருந்து பாடசாலைப் பையில் கசிப்பு கடத்தல்: அனலைதீவில் நபர் கைதுGlobal Tamil News·55 நிமி. முன்
  • ரகித்த ராஜபக்சவின் வங்கி கணக்குகள், வாகனங்கள் மூடக்கம்!5 ஊடகங்கள்·1 மணி முன்
  • இலங்கையின் புதிய குற்றத்தடுப்புச் சட்டமூலம்: ஓராண்டு  தடுப்புக்காவல், ஊடகக் கட்டுப்பாடுகள்  –  ஐ.நா. கடும் எச்சரிக்கை!2 ஊடகங்கள்·1 மணி முன்
  • நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சந்தேகநபரைக் கைது செய்ய பொதுமக்களின் உதவியைக் கோரும் அறிவிப்பை மீளப்பெற்றது காவல்துறை!3 ஊடகங்கள்·1 மணி முன்
  • முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு டிசம்பர் 19க்கு ஒத்திவைப்பு3 ஊடகங்கள்·1 மணி முன்

பிரபலமான செய்திகள்

பிரபலமானவை
  1. 1ரகித்த ராஜபக்சவின் வங்கி கணக்குகள், வாகனங்கள் மூடக்கம்!5 ஊடகங்கள்
  2. 2ரொனால்டோ: உணர்வுப்பூர்வமான பதிவுடன் 23 ஆண்டுகால சகாப்தத்திற்கு முற்றுப்புள்ளி!4 ஊடகங்கள்
  3. 33 பில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் சிக்கிய படகு.!14 ஊடகங்கள்
  4. 4நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சந்தேகநபரைக் கைது செய்ய பொதுமக்களின் உதவியைக் கோரும் அறிவிப்பை மீளப்பெற்றது காவல்துறை! 4 ஊடகங்கள்
  5. 5நகல் காகிதங்கள் போர்வையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள்3 ஊடகங்கள்

தலைப்பு வாரியாக உலாவுக

  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • வானிலை
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • கல்வி
  • குற்றம் மற்றும் நீதிமன்றம்
  • சுகாதாரம்