Skip to content
LakFeed
ENසිංதமி

Display

Theme

Text size

Contrast

LakFeedBeta
News
Markets
Exchange ratesEvery bank's buying and selling rate
  • Every bank, today
  • Best rate per currency
  • Browse by bank
  • Sending money home
Gold pricesThe Colombo gold board, every day
  • Today's price
  • 22 karat
  • 24 karat
  • Price by weight
  • Price history
StocksColombo shares, 15 minutes delayed
  • Market today
  • Companies
  • Sectors
  • Company news
FuelPump prices and every revision since 1990
  • Fuel prices
  • Trip cost calculator
OffersTools
Explore
WikiPeople, organisations, places and events in the news
  • All pages
  • People
ENසිංதமி

Display

Text size

Contrast

  • Home
  • Trending
  • Latest
  • Local
  • Politics
  • International
  • Business
  • Sports
  • Science & Tech
  • Weather
  • Gossips
  • Entertainment
  • Education
  • Crime & Courts
  • Health
SourcesSources

News sources (30)

Ada DeranaAda Derana BizAsian MirrorCeylon TodayCitizen NewsColombo GazetteColombo TelegraphDaily FTDaily MirrorEconomyNextESPN CricinfoExaminerFact CrescendoGossip Lanka News EnglishGroundviewsHiru News - EnglishLanka Business OnlineLanka News WebLanka TruthMawrata NewsNews FirstNews.lkNewsWire EnglishOCCRPSiyatha NewsSri Lanka CricketSri Lanka MirrorSunday ObserverThe IslandThePapare English
LakFeed

Sri Lanka, made simple.

Everything Sri Lankans check every day, in one place, in your language.

  • News
  • Exchange rates
  • Gold prices
  • Fuel prices
  • Stocks
  • Card offers
  • Tools
  • Wiki
  • Sitemap
  • FAQ
  • About us
  • Contact
  • Advertise
  • Blog
  • Privacy Policy
  • Terms of Service
  • DMCA

© 2026 LakFeed. All rights reserved.

  1. News
  2. /
  3. Crime & Courts

1 source·Updated Oct 28, 2026

ஜெப்ரி மொஹமட் பணத்தில் தங்கக் கடத்தல்..

பெருமளவான டொலர்களை வௌிநாடுகளுக்கு அனுப்பியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஜெப்ரி மொஹமட் என்பவரின் பணத்தை பயன்படுத்தி, நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து இலங்கை சுங்கம் விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளது. புறக்கோட்டையிலுள்ள தங்க நகைக் கடை உரிமையாளர் ஒருவர் தொடர்பிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுங்கம் தெரிவித்துள்ளது. அவர் 80 கிலோகிராமுக்கும் அதிகளவிலான தங்கத்தை இலங்கைக்கு கொண்டுவந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தற்போது குறித்த தங்கத்தைக் கண்டறிவதற்காக பல குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பொருட்களை இறக்குமதி செய்யும் போர்வையில் வெளிநாடுகளுக்கு டொலர்களை அனுப்பிய 36 போலி நிறுவனங்களை நிறுவிய பாரியளவிலான கடத்தல்காரர் என கூறப்படும் ஜெப்ரி மொஹமட் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Share this story

Lead report

  • News First - தமிழ்·Oct 28, 2026ஜெப்ரி மொஹமட் பணத்தில் தங்கக் கடத்தல்..

What this story is about

People
  • ஜெப்ரி மொஹமட்
Places
  • புறக்கோட்டையிலுள்ள·
  • Sri Lanka

At a glance

Newsrooms
1
Articles
1
First reported
Oct 28, 11:12 AM

More in Crime & Courts

Crime & Courts
  • Court orders freeze on Rakitha Rajapakshe’s assets4 sources·37m ago
  • Navy seizes fishing trawler with 4.2 billion rupees of narcotics7 sources·2h ago
  • I don't have 90 lakhs (9 million) on hand, I'll pay the fine later - Prasanna pleads in court.3 sources·2h ago
  • Suspected tusker tusk theft officer remanded3 sources·2h ago
  • Police withdraw arrest request for suspect3 sources·3h ago

Trending stories

Trending
  1. 1Sri Lanka Considers Cutting Proposed Organised Crime Detention Period to 48 Hours4 sources
  2. 2No Electricity Tariff Revision for Fourth Quarter21 sources
  3. 3Cristiano Ronaldo announces retirement from international football5 sources
  4. 4Court orders three-month suspension of Rakhitha Rajapaksa’s bank accounts, vehicles5 sources
  5. 5Sri Lanka defers mandatory TIN certificate requirement to April 2027 amid high demand14 sources

Browse by Topic

  • Local
  • Politics
  • International
  • Business
  • Sports
  • Science & Tech
  • Weather
  • Gossips
  • Entertainment
  • Education
  • Crime & Courts
  • Health