உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்2 ஜூலை, 2025

இலங்கையிலும் Starlink சேவை

ஸ்டார்லிங்க்(Starlink) சேவை தற்போது இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக SpaceX நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் இன்று(02) அறிவித்தார்.SpaceX உரிமையாளர் எலான் மஸ்க் தனது X தளத்தில் இவ்வாறு பதிவிட்டிருந்தார்.''ஸ்டார்லிங்க் சேவையை தற்போது இலங்கையிலும் பெற்றுக்கொள்ள முடியும்'' என அவர் குறிப்பிட்டிருந்தார்.வரையறுக்கப்பட்ட ஸ்டார்லிங்க் இலங்கை தனியார் நிறுவனத்திற்கு செய்மதி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இலங்கையில் இணையத்தள சேவையை வழங்குவதற்காக தொலைத்தொடர்பு சேவைகள் விநியோக அனுமதிப்பத்திரத்தை விநியோகிக்க தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு 2024 ஆகஸ்ட் 14ஆம் திகதி நடவடிக்கை எடுத்தது.ஏற்கனவே 10 பாவணையாளர்களுக்கு முன்மாதிரி திட்டத்தின் கீழ் ஸ்டார்லிங்க் வசதி வழங்கப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதியமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.உலகின் முன்னணி நிறுவனமான எலான் மஸ்க்கிற்கு சொந்தமான SpaceX நிறுவனத்தின் திட்டமாக ஸ்டார்லிங்க் ஆரம்பிக்கப்பட்டதுடன் தற்போது அது 140-இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.இலங்கைக்கு மேலதிகமாக மாலைதீவுகள் மற்றும் பூட்டான் ஆகிய தெற்காசிய நாடுகளில் மாத்திரமே தற்போது இந்த சேவை பயன்படுத்தப்படுகிறது.ஸ்டார்லிங்க் என்றால் என்ன?உலகம் முழுவதும் அதிவேக இணையத்தள சேவைகளை வழங்கும் வலையமைப்பே ஸ்டார்லிங்க் எனப்படுகிறது.பொதுவான சேவை விநியோகங்களுக்கு அப்பாற்சென்று தூரப் பிரதேசங்களில் கூட சிறந்த சேவைகள் வசதியை பெற்றுக்கொள்ள இதன்மூலம் சந்தர்ப்பம் கிடைக்கும்.ஸ்டார்லிங்க் அதிக வேகத்தில் தரவுகளை பரிமாறிக்கொள்வதற்காக ஆயிரக்கணக்கான செய்மதிகள் கட்டமைப்பை பயன்படுத்துகிறது.இதற்காக ஸ்டார்லிங்க் நிலைநிறுத்தியுள்ள செய்மதிகளின் எண்ணிக்கை 7,875 ஆகும். ஸ்டார்லிங்க் ஊடாக ரேடியோ அலைகள் மூலம் இணையத்தள தரவுகள் செய்மதிகளுக்கு அனுப்பப்படுவதுடன் அது புவியிலுள்ள பாவனையாளர்களுக்கு அனுப்பப்படுகிறது.ஸ்டார்லிங்க் சேவையை எவ்வாறு பெற்றுக்கொள்வது?ஸ்டார்லிங்க் இணையத்தளத்திற்கு அமைய இலங்கைக்கான மாதாந்த பெக்கேஜின் விலை 15,000 ரூபா என்பதுடன் தேவையான உபகரணங்களுக்கு மேலதிகமாக 118,000 ரூபா தேவைப்படுகிறது.

News First - தமிழ்•2 ஜூலை, 2025
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

வரையறுக்கப்பட்ட ஸ்டார்லிங்க் இலங்கை தனியார் நிறுவனத்திற்கு செய்மதி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இலங்கையில் இணையத்தள சேவையை வழங்குவதற்காக தொலைத்தொடர்பு சேவைகள் விநியோக அனுமதிப்பத்திரத்தை விநியோகிக்க தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு 2024 ஆகஸ்ட் 14ஆம் திகதி நடவடிக்கை எடுத்தது. உலகம் முழுவதும் அதிவேக இணையத்தள சேவைகளை வழங்கும் வலையமைப்பே ஸ்டார்லிங்க் எனப்படுகிறது.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • எரங்க வீரரத்ன
  • எலான் மஸ்க்
நிறுவனங்கள்
  • தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு
  • SpaceX நிறுவனத்தின்
  • எலான் மஸ்க்கிற்கு
இடங்கள்
  • தெற்காசியாவின்
  • இலங்கைக்கான
  • Sri Lanka
  • இலங்கையில
  • Maldives
  • பூட்டான்
திறவுச்சொற்கள்
  • பெற்றுக்கொள்ள
  • ஸ்டார்லிங்க்
  • starlink
  • இணையத்தள
  • சேவையை

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.