2 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
Nvidiaவின் தலைமை அதிகாரி ஜென்சன் ஹுவாங்கை பதவி நீக்க ஆலோசனை
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான Nvidiaவின் பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) ஜென்சன் ஹுவாங்கை பதவியிலிருந்து நீக்குவது…
சுருக்கம்
உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப நிறுவனமான அமெரிக்காவின் Nvidia நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் (Jensen Huang) பதவியிலிருந்து நீக்கப்படுவது குறித்து நிறுவனத்தின் பணிப்பாளர் சபை பரிசீலித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜென்சன் ஹுவாங் பற்றி மேலும்
அவரைக் குறிப்பிடும் பிற செய்திகள், புதியவை முதலில்.
- 23 நவ., 2026என்விடியா தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் ஜென்சன் ஹுவாங்; ட்ரம்ப் முக்கிய பேச்சுவார்த்தை!1 ஊடகங்கள்
- 18 நவ., 2026Nvidia நிறுவனத்தின் வருமானம் இரட்டிப்பு – ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் நியமிக்கத் திட்டமில்லை!1 ஊடகங்கள்
- 13 நவ., 2026என்விடியாவின் அடுத்த தலைவராக டிம் குக்கை நியமிக்க வேண்டும் – ட்ரம்ப் யோசனை!1 ஊடகங்கள்
- 9 நவ., 2026என்விடியா தலைமை நிர்வாக அதிகாரி மீது விசேட விசாரணை!1 ஊடகங்கள்

