1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
2026ஆம் ஆண்டின் SAFF கால்பந்து சம்பியன்ஷிப்; இலங்கை குழாம் வெளியீடு
தெற்காசிய கால்பந்து சம்மேளனம் (SAFF) ஒழுங்கு செய்து நடாத்தும் 15ஆவது பருவத்திற்கான SAFF கால்பந்து சம்பியன்ஷிப் தொடரில் பங்கெடுக்கும் இலங்கை கால்பந்து குழாம் வெளியிடப்பட்டிருக்கின்றது.
