1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
Vietjet இன் விறுவிறுப்பான Black Friday deals உடன் கொழும்பிலிருந்து பயணிக்கும் விமான சேவைகளின் மீது சிறந்த சலுகைகளைப் பெறுங்கள்
வியட்னாமிற்கு உங்களின் அடுத்த பிரயாணத்தைத் திட்டமிடுகின்றீர்களா? இலங்கையின் பிரயாணிகளுக்கு விசேட சலுகைகளுடன் விறுவிறுப்பான மூன்று நாள் Black Friday bonanza ஐ Vietjet வழங்குகிறது.
சுருக்கம்
முதன்முறையாக வியட்னாமிற்கு பயணிக்கின்றீர்களாயின் அல்லது மீண்டும் பயணிக்கின்றீர்களாயின், நாட்டின் முக்கிய பகுதிகளைக் கண்டு களிப்பதற்கு Vietjet இடமிருந்து சிறந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன. விறுவிறுப்பான கட்டணங்கள் மற்றும் சௌகரியமான இணைப்புகளுடன், உலகின் பல பாகங்களிலும் வியட்னாமிற்கு பயணிகளை வரவேற்பதற்கும், மனம்மறவாத நினைவுகளை ஏற்படுத்தவும் Vietjet எதிர்பார்க்கின்றது.
