1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
சைனீஸ் டிராகன் கஃபேயின் புதிய உணவகம் நீர்கொழும்பில் திறப்பு
November 25 (Citizen News) - இலங்கையின் சீன உணவுக் கலாச்சாரத்தில் எட்டு தசாப்தங்
சுருக்கம்
நீர்கொழும்பு, சிலாபம் வீதி, இலக்கம் 48 இல் அமைந்துள்ள இந்தப் புதிய உணவகம், மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியிலிருந்து கொச்சிக்கடை நோக்கி 400 மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. பம்பலபிடிய, கல்கிசை, நுகேகொடை, இராஜகிரிய, பெலவத்தை, வத்தளை, கந்தானை, கடுவலை, யாழ்ப்பாணம், காலி, கொத்தட்டுவ, கண்டி மற்றும் ஓரியன் சிட்டி ஆகிய பகுதிகளில் தனது உணவக வலையமைப்பை விரிவுபடுத்தியுள்ள இந்நிறுவனம், 2021ஆம் ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய்…
