1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
திருமண உறவுக்குள் இடம்பெறும் பாலியல் அத்துமீறலைத் தடுக்க போதிய சட்டப் பாதுகாப்பு இல்லை – புதிய ஆய்வில் தகவல்
திருமண உறவுக்குள் இடம்பெறும் பாலியல் அத்துமீறலை முழுமையான குற்றமாகக் கருதும் சட்டம் இல்லாததால், இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் மில்…
சுருக்கம்
தெற்காசியப் பிராந்தியத்தில் நெருங்கிய துணையிடமிருந்து பெண்களுக்கு ஏற்படும் வன்முறைகள், உலகளாவிய சராசரியைவிட 35 சதவீதம் அதிகமாக இருப்பதாகவும் அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உலகெங்கிலும் 100க்கும் அதிகமான நாடுகள் திருமண உறவுக்குள் இடம்பெறும் பாலியல் அத்துமீறலை குற்றமாக்கியுள்ளன.
