1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
லலித், குகன் காணாமல் போன வழக்கு - இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாவாரா கோட்டாபய ராஜபக்ச?
யாழ்ப்பாணத்தில் காணாமல் போன அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் தொடர்பான வழக்கில் மேலதிக…
சுருக்கம்
குறித்த வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை இன்று வரை ஒத்திவைக்குமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் கடந்த செப்ரெம்பர் 29ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது. 2011ஆம் ஆண்டு டிசம்பர் 09ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இந்த இரு அரசியல் செயற்பாட்டாளர்களும் காணாமல் போன நிலையில், அப்போது பாதுகாப்புச் செயலாளராகக் கோட்டாபய ராஜபக்ச கடமையாற்றினார்.
