மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழுநோயை அகற்றுவதற்கான செயற்திட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழுநோயை அகற்றுவதற்கான செயற்திட்டம் பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஆர்.முரளீஸ்வரனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் தொழு நோய் தடுப்பு பிரிவின் மருத்துவ அதிகாரி கே.லுபோஜிதாவின் மேற்பார்வையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
