2 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்!
சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப.
சுருக்கம்
இன்றைய(25.09.2026)Jagath Wickramaratne காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வு மாலை 07.00 வரை நடைபெறவுள்ளது. அதன்படி, காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நிறுவனங்கள்

