1 ஊடகம்
இலங்கையின் வலுசக்தித் துறையின் வளர்ச்சிக்கு அமெரிக்க அரசின் ஆதரவு
இலங்கையின் வலுசக்தித் துறையின் வளர்ச்சிக்குத் தேவையான தொழில்நுட்பம் மற்றும் பிற ஆதரவுகளை வழங்க அமெரிக்க அரசு தயாராக உள்ளதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே. சங் ( Julie J.Chung) தெரிவித்துள்ளார்.
