2 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
செம்மணிப் புதைகுழி தொடர்பான ராஜ் சோமதேவவின் அறிக்கை : நீதி அமைச்சரின் அறிவிப்பு
யாழ்ப்பாணம் - செம்மணிப் புதைகுழி தொடர்பாக பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையானது, தொல்லியல் சூழல் தொடர்பான தடயவியல் தொல்லியல் அறிக்கையே தவிர, சட்ட வைத்திய அறிக்கை அல்ல என்று நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ராஜ் சோமதேவ பற்றி மேலும்
அவரைக் குறிப்பிடும் பிற செய்திகள், புதியவை முதலில்.
- 18 நவ., 2026தொல்லியல் பேராசிரியரின் கருத்தை எதிர்த்து செம்மணியில் ஆர்ப்பாட்டம்4 ஊடகங்கள்
- 14 நவ., 2026ராஜ் சோமதேவாவின் இடைக்கால அறிக்கையை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்!1 ஊடகங்கள்
- 25 அக்., 2026செம்மணிக்குள் புதைக்கப்பட்டவர் யார்? நிலாந்தன்.1 ஊடகங்கள்
- 24 அக்., 2026செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை கோரி நவம்பர் 16ஆம் திகதி போராட்டம்!3 ஊடகங்கள்
- 24 அக்., 2026தொற்றுநோய் மரணங்களா அல்லது சாட்சியங்களை அழிக்கும் முயற்சியா? பேராசிரியர் சோமதேவாவின் செம்மணி அறிக்கையை நிராகரிக்க வேண்டிய 5 காரணங்கள்!1 ஊடகங்கள்
- 24 அக்., 2026"ராஜ் சோமதேவ அரசின் கைக்கூலி; உள்ளக விசாரணை வேண்டாம்"1 ஊடகங்கள்

