1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
வவுனியாவில் பாடசாலைப் பையினுள் சட்டவிரோத மதுபான போத்தல்கள்: ஒருவர் கைது
வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் இருந்து பாடசாலைப் பையினுள் சூட்சுமமாக மறைத்து எடுத்துவரப்பட்ட 1,500 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் 30 வயதுடைய ஒருவர் அனலைதீவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
