பியுமிக்கு பத்மேவுடன் தொடர்பா? காவல்துறை பேச்சாளரின் பதில்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினரான கெஹெல்பத்தர பத்மேவுடன் , மொடலிங் கலைஞரான பியுமி ஹன்சமாலிக்கு தொடர்பு இருந்ததா என்பது குறித்து
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினரான கெஹெல்பத்தர பத்மேவுடன் , மொடலிங் கலைஞரான பியுமி ஹன்சமாலிக்கு தொடர்பு இருந்ததா என்பது குறித்து
இன்று (22) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் காவல்துறை பேச்சாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது, காவல்துறை பியுமி ஹன்சமாலியிடம் விசாரணை நடத்தியபோது, கெஹெல்பத்தார பத்மேவுடன் அவர் தொடர்பில் இருந்தது தெரியவந்ததா என்று ஊடகவியலாளர்கள் வினவினர். இதுவரை இது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.