1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
யாழ். சுன்னாகம் பகுதியில் துயரம் - வயலில் வேலை செய்து கொணடிருந்தவர் பலி
யாழ்ப்பாணத்தில் வயலில் விவசாய வேலையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர், எதிர்பாராதவிதமாக நீரில் தவறி வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுருக்கம்
இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் உடனடியாக மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனை மற்றும் மேலதிக மரண விசாரணை நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தத் திடீர் மரணம் தொடர்பில் சுன்னாகம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
