1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
பூட்டானில் பனிப்பாறை ஏரி உடைந்தமையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காணொளியா இது?
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் 2026 ஒக்டோபர் 29ஆம் திகதி பூட்டானின் ஷின்டாபு பனிப்பாறை ஏரி உடைந்த சம்பவம் உண்மையானதாகும். எனினும், அந்தச் சம்பவத்துடன் தொடர்புபடுத்திப் பகிரப்படும் காணொளி, 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் திகதி திம்பு நகரின் டெச்சென்சோலிங் (Dechencholing) பகுதியில் பெய்த கனமழை மற்றும் மண்சரிவுகள் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைக் காட்டும் காணொளி என்பது கண்டறியப்பட்டுள்ளது.
சுருக்கம்
அதாவது, இந்தக் காணொளி 2026ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்குடன் தொடர்புடையது அல்ல என்பதுடன் இது எந்தவொரு பனிப்பாறை ஏரியும் நிரம்பி வழிந்த சம்பவத்துடனும் தொடர்பற்றதாகும். ஒக்டோபர் 29ஆம் திகதி இரவு என்ன நடந்தது? 2026ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் வீதிகள், பாலங்கள் மற்றும் கசா ச்சாச்சு வெந்நீரூற்று வளாகம் ஆகியவை சேதமடைந்த போதிலும், உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.
