1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
தெலங்கானாவில் ஓடும் பேருந்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெண் நடத்துநர் பலி!
இந்தியாவில் தெலங்கான மாநிலத்தில் சில்லறைப் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் பேருந்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெண் நடத்துநர் குண்ட்லா பிரவலிகா (24) சிகிச்சை பலனின்றி பத்து நாட்களுக்கு…
சுருக்கம்
அப்போது தனது மகனுக்கு பயணச்சீட்டுப் பெற ரூ.100 மௌனிகா கொடுத்துள்ளார். இதில் ரூ.10 மட்டும் எடுத்துக்கொண்டு, பாக்கி ரூ.90-ஐ பிறகு தருவதாக பயணச்சீட்டின் பின்புறம் குறித்துக் கொடுத்துள்ளார் நடத்துநர் பிரவலிகா. இதில் பிரவலிகா கீழே விழுந்ததில், பேருந்தின் பின் சக்கரங்கள் அவரது கால்கள் மீது ஏறி, அவருக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.
