1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
யாழில் உணவு தயாரிப்பு நிலைய உரிமையாளருக்கு ஒத்திவைக்கப்பட்ட கடூழிய சிறை
யாழில், பருப்பு வடைக்குள் பாத்திரம் கழுவுவதற்குப் பயன்படுத்தப்படும் கம்பிச் சுருள் காணப்பட்ட சம்பவம் தொடர்பில், உணவு தயாரிப்பு நிலையத்தின் உரிமையாளருக்கு ஒரு மாத கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து, அதனை ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைத்து பருத்தித்துறை நீதவ…
சுருக்கம்
பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் இயங்கும் உணவு வழங்கும் நிலையம் ஒன்றில், கம்பித் துண்டுகள் கலந்த பருப்பு வடை நுகர்வோருக்கு விநியோகிக்கப்பட்டமை தொடர்பில் பொதுமக்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, பருத்தித்துறை நகரசபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ப. குறித்த வழக்கு கடந்த 13.11.2026 அன்று நீதவான் இந்துஜா சிவலிங்கம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
