1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
பொலிஸ் நிலையங்களுக்குள் கையடக்கத் தொலைபேசி கொண்டு செல்லவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதா?
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் பொலிஸ் நிலையங்களுக்குள் கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு செல்வதை அரசாங்க அறிவிப்பு அல்லது புதிய சுற்றறிக்கை மூலம் தடை செய்துள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான பதிவுகள் தவறாக வழிநடத்தக்கூடியவை. அவ்வாறான எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. சிறைக்கூடம் ஒன்றை காணொளியாகப் பதிவு செய்வது தொடர்பான கேள்விக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வழங்கிய பதிலின் ஒரு சிறிய பகுதியை அடிப்படையாகக் கொண்டே இந்தப் பதிவுகள் வெளியிடப்பட்டிருந்தன.
சுருக்கம்
இதன்படி, கருத்துகளை வெளிப்படுத்துவதும் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதும் அடிப்படை உரிமைகளுடன் தொடர்புடையவை. அதன்படி, பொலிஸ் அதிகாரி ஒருவரின் கடமைகள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வது, அவற்றைப் பதிவு செய்வது மற்றும் பொதுமக்களுடன் பகிர்ந்துகொள்வது ஆகியவை கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
